How To Make Own Online Radio Station?
இந்த கேள்வி 3-6-10 அன்று நெட்டில் Radio கேட்க்கும் போது தோனிச்சு.... யாரிடம் கேக்குறது. வேற யாரு நம்ம அண்ணன் Google கிட்ட தான் கேக்கணும்.
அண்ணன் பல Result கொடுத்தாரு அதுல ஒன்னு தான் இந்த Video
தொடரும்........
Thursday, June 3, 2010
Monday, May 31, 2010
Monday, November 2, 2009
படித்ததில் பிடித்தது

தன் மகளின் அறையை கடந்தபோது
ஏதோ ஒரு வித்தியாசம் தெரிய,
சட்டென நின்றார் அருள்.
உற்று நோக்கிய போது,
எப்போதும்
இல்லாமல் அறை மிக சுத்தமாக
இருந்தது.
எல்லாப் பொருட்களும் அதனதன்
இடங்களில் இருந்தன.
ஏதோ நெருட அறைக்குள் சென்ற
அருளின் கண்களில் தலையணை
மீது
இருந்த கடிதம் தென்பட்டது.
'அன்புள்ள அப்பாவுக்கு'
என்று
அதில் எழுதியிருந்தது.
சற்றும் தாமதிக்காமல்
கடிதத்தை பிரித்து
படிக்கலானார்
அன்புள்ள அப்பா,
இதை மிகுந்த வேதனையுடன்
எழுதுகிறேன்.
உங்களை பிரிவதில் எனக்கு
நிறைய வருத்தம் இருக்கிறது,
ஆனால் வேறு வழியில்லை.
நான் வீட்டை விட்டு
போகிறேன்.
உங்களிடம் சொல்லிவிட்டு
கிளம்பியிருக்கலாம்,
ஆனால் நீங்கள் என்ன
சொல்வீர்கள் என்று
தெரியவில்லை.
ஆமாம்பா, நான் என் காதலன்
வெற்றிசெல்வனுடன் இந்த ஊரை
விட்டு போகிறேன்.
வெற்றியை எனக்கு ரொம்ப
பிடித்திருக்கிறது.
அவரும் என்னை மிகவும்
காதலிக்கிறார். சந்திக்கும்
போது உங்அளுக்கும் அவரைப்
பிடிக்கும்.
கைலி கட்டிக்கொண்டு,
அழுக்குச்சட்டையுடனும்
முரட்டு தாடியுடனும் அவர்
காட்சியளித்தாலும் மிகவும்
பாசமானவர். அது மட்டும்
இப்போ
காரணமில்லை அப்பா,
நான் இப்போது கருவுற்று
இருக்கிறேன். வெற்றிக்கு
ஏற்கனவே இரண்டு மனைவிகளும்,
நான்கு குழந்தைகளும்
இருந்தாலும், இந்த
குழந்தையையும் கண்டிப்பாக
பெற்றுக்கொள்ள
வேண்டும் என்று சொல்கிறார்.
ஐம்பது வயதில் தன்னால்
குழந்தைப் பெற்றுக்கொள்ள
முடிகிறது
என்பதில் பெருமிதம்
அவருக்கு.
வெற்றி ஒரு காட்டில் தான்
வாழ்கிறார். அதிகம் பணம்
இல்லையென்றாலும் கஞ்சா
வளர்த்து நிறைய செல்வம்
சேர்க்கலாம் என்று அவர்
உறுதியாக நம்புகிறார்.
எங்களுக்கு தேவையான
பொருட்களை வாங்கவும்,
சீக்கிரமே எய்ட்ஸீக்கு
மருந்து
கண்டுப்பிடிக்கப்பட்டால்
அதை வெற்றிக்காக வாங்கவும்
அந்த பணத்தை நாங்கள்
பயன்படுத்திகொள்வோம்.
எனக்கு 16 வயதாகிறது அப்பா.
என்னால் எந்த முடிவையும்
சரியாக எடுக்க
முடியும் என்று நம்பிக்கை
இருக்கிறது. கவலைக்கொள்ள
வேண்டாம்.
சீக்கிரமே உங்கள்
பேரக்குழந்தைகளுடன் உங்களை
காண வருவேன்.
உங்கள் அன்பு மகள்,
இளவேனில்
படப்படப்புடன்
படித்துக்கொண்டிருந்த
கடிதத்தில் 'திருப்புக'
என்று எழுதியிருந்ததையும்
கவனித்தார் அருள்.
புரட்டிப்பார்த்த
போது அதில் இன்னொரு
அதிர்ச்சி
காத்திருந்தது
அப்பா,
நீங்கள் படித்தவற்றில்
எதுவும் உண்மையில்லை. நான்
பக்கத்து வீட்டில் தான்
இருக்கிறேன். வாழ்க்கையில்
எத்தனையோ மோசமான விசயங்கள்
நடக்கலாம் என்று உங்களுக்கு
நினைவுகூறவே
அந்தக்கடிதத்தை
எழுதினேன். அதையெல்லாம்
நினைத்துப் பார்த்தால் மேசை
மீதிருக்கும் என் தேர்வு
அறிக்கை எவ்வளவோ மேல் என்று
தோன்றலாம். அதை
பார்த்துவிட்டு, கையொப்பம்
இடலாம் என்று தோன்றினால்
என்னை அழைக்கவும். நான்
உங்களை
மிகவும் நேசிக்கிறேன் அப்பா
from http://www.mykirukalkal.co.cc/2009/03/blog-post.html

Friday, October 23, 2009
லினக்ஸ்க்கு ஒரு வாய்ப்பு
அன்புள்ள நண்பர்களுக்கு.,
கணிணி பயன்படுத்தகூடிய நாம் அனைவரும் பல மென்பொருட்களை பயன்படுத்துகிறோம்.
ஆனால் அவை பெரும்பாலும் உரிமம் பெற்றமென்பொருட்களாக இருப்பதில்லை....
நாம் பயன்படுத்தும் அனைத்து மென்பொருட்களுக்கும் நம்மால் உரிமம் பெறமுடிவதில்லை..
இதற்கு என்ன தீர்வு ?
லினக்ஸ் பயன்படுத்தலாம் என சொல்லவில்லை எனெனில் நம்மில் பெரும்பாலருக்கு லினக்ஸ்
ஒரு புதிராகவே இருக்கிறது. (எனக்கும் தான் )
ஆனால் windows ல் பயன்படக்கூடிய பல இலவச மென்பொருட்கள் /அகம் திறந்த மென்பொருட்கள் உள்ளன அவற்றை பயன்படுத்த முயற்சி செய்யலாம்...
முழுமையாக Operating System மை மாற்றினால் அது நமக்கு சிரமத்தை கொடுக்கும் நாம் Windows ல் செய்த அனத்து வேலைகளையும் நம்மால் உடனடியாக லினக்ஸ் ல் செய்ய முடியாது. அனால் நாம் பன்படுத்தும் Application Software யை மாற்றி முயற்சிக்கலாம்.
எ.கா Winrar மற்றும் WinZip க்கு பதில் 7Zip போன்றவற்றை பயன்படுத்தலாம்.
இலவச மென்பொருகட்களை பயன்படுத்துவதால் நாம் அவற்றை இலவசமாக Up Date
செய்துகொள்ள முடிகிறது . Crack,Keygen,Serial Key என Google யை தூர்வார தேவையிலை.
வீட்டு கணிணிகளில் Windows உடன் Linux யை யும் இணைத்து பயன் படுத்தலாம். இவ்வாறு Linux க்கு ஒரு வாய்ப்பு கொடுப்பதினால் Linux ன் அருமை நமக்கி தெரியவரும்.
Linux யை பற்றி சொல்லி தர பலபேர் உள்ளனர் (தமிழிழும்)
அவர்களில் சிலர்
http://ubuntuintamil.blogspot.com/
http://kumarlinux.blogspot.com/
http://ubuntu-tam.org
http://suthanthira-ilavasa-menporul.blogspot.com/

Sunday, July 19, 2009
Pen drive – ல் இருந்து virus பரவுவதை தடுப்பது எப்படி?
USB DISK SECURITY SOFTWARE களை பயன் படுத்தவேண்டும்.
இந்த software கள் pen drive வை computer உடன் இணைத்த virus யை பரப்பும் வேலையை செய்யும் auto run .inf போண்ற file களை தடுத்து நிறுத்தி அழித்துவிட பயன்படுகிறது.
Update செய்யப்பட்ட ஒரு சிறந்த anti virus software மூலம் scan செய்த பின் மட்டுமே pen drive வை open செய்து பயன் படுத்தவேண்டும்
Anti virus software கள் update செய்யப்படாத பொழுதில் pen drive – ல் உள்ள
Virus களை கட்டுப்படுத்த கீழ்காணும் வழிமுறை உதவும்.
உங்கள் pen drive வை computer உடன் இனணத்த உடன் command prompt (Dos Mode ) –ல் உங்கள் pen drive - ன் drive letter select செய்யவும். அதாவது உங்கள் pen drive G: எனில் G: என type செய்து Enter செய்யவும். பின்னர்
Dir/w/o/a/p என type செய்து Enter செய்யவும். Pendrive - ல் உள்ள அனைத்து file களும் பட்டியலிடப்படும். அவற்றில் கீழ்காணும் File கள் இருப்பின் command prompt (Dos Mode ) attrib –h –r –s –a *.* என்று type செய்து Enter செய்யவும்.
Autorun.inf
Newfolder.exe
Bha.vbs
Iexplore.exe
Info.exe
New_Folder.exe
Ravmon .exe
RVHost.exe
பட்டியலில் உள்ள File களில் எவையேனும் pen drive ல் காணப்பட்டால் உதாரணமாக autorun.inf என்ற File காணப்பட்டால் Delete autorun.inf என Type செய்து Enter செய்யவும். File களை delete செய்த பிறகு pen drive Open செய்து பயன் படுத்தவும்.
Virus உள்ள pen drive க்கு File ஐ காப்பி செய்யவேண்டுமெனில் pen drive open செய்யாமல் send to மூலம் காப்பி செய்யவும்.
தொடரும்.....

Subscribe to:
Posts (Atom)