Pen drive – ல் இருந்து virus பரவுவதை தடுப்பது எப்படி?
USB DISK SECURITY SOFTWARE களை பயன் படுத்தவேண்டும்.
இந்த software கள் pen drive வை computer உடன் இணைத்த virus யை பரப்பும் வேலையை செய்யும் auto run .inf போண்ற file களை தடுத்து நிறுத்தி அழித்துவிட பயன்படுகிறது.
Update செய்யப்பட்ட ஒரு சிறந்த anti virus software மூலம் scan செய்த பின் மட்டுமே pen drive வை open செய்து பயன் படுத்தவேண்டும்
Anti virus software கள் update செய்யப்படாத பொழுதில் pen drive – ல் உள்ள
Virus களை கட்டுப்படுத்த கீழ்காணும் வழிமுறை உதவும்.
உங்கள் pen drive வை computer உடன் இனணத்த உடன் command prompt (Dos Mode ) –ல் உங்கள் pen drive - ன் drive letter select செய்யவும். அதாவது உங்கள் pen drive G: எனில் G: என type செய்து Enter செய்யவும். பின்னர்
Dir/w/o/a/p என type செய்து Enter செய்யவும். Pendrive - ல் உள்ள அனைத்து file களும் பட்டியலிடப்படும். அவற்றில் கீழ்காணும் File கள் இருப்பின் command prompt (Dos Mode ) attrib –h –r –s –a *.* என்று type செய்து Enter செய்யவும்.
Autorun.inf
Newfolder.exe
Bha.vbs
Iexplore.exe
Info.exe
New_Folder.exe
Ravmon .exe
RVHost.exe
பட்டியலில் உள்ள File களில் எவையேனும் pen drive ல் காணப்பட்டால் உதாரணமாக autorun.inf என்ற File காணப்பட்டால் Delete autorun.inf என Type செய்து Enter செய்யவும். File களை delete செய்த பிறகு pen drive Open செய்து பயன் படுத்தவும்.
Virus உள்ள pen drive க்கு File ஐ காப்பி செய்யவேண்டுமெனில் pen drive open செய்யாமல் send to மூலம் காப்பி செய்யவும்.
தொடரும்.....
Sunday, July 19, 2009
Subscribe to:
Posts (Atom)
